சேல்ஸ்மேன் SALESMAN for Show Room | (NZT210)

சேல்ஸ்மேன் SALESMAN for Show Room | (NZT210)

18 Oct
|
Mohamed Noordeen
|
Chennai district

18 Oct

Mohamed Noordeen

Chennai district

சென்னையில் வேலை வாய்ப்புஉங்களை போன்ற துடிப்பும் ஆர்வமும் உள்ள சேல்ஸ் மேன் (பெண்களுக்கான ரெடிமேட் துணிகடைக்கு ஆட்கள்) தேவைபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேட் டிரஸ்ஸஸ் பிரிவில் அனுபவம் உள்ள சேல்ஸ்மேன் தேவை.திறமைக்கேற்ப சம்பளம் மற்றும் இதர சலுகைகள்.

வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்குறைந்தபட்சம்  பத்தாம் வகுப்பு மற்றும் ஓரளவு கம்ப்யூட்டர் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.தமிழ் மற்றும் உருது மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை.அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.சேல்ஸ் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களுடைய ஆதார் அல்லது ரேஷன் கார்டு அல்லது வோட்டர் ஐடி இதில் ஏதேனும் ஒரு ஜெராக்ஸ் காப்பி மற்றும் தங்களுடைய பயோடேட்டா மற்றும் போட்டோ எடுத்துக் கொண்டு நேரில் வரவும்தொடர்புக்குஉமேன்ஸ் வோல்டு179, 180, அங்கப்ப நாயக்கன் தெரு,மஸ்ஜித்-இ-மாஃமூர் பள்ளிவாசல் அருகில்,மண்ணடி, சென்னை-600001உமேன்ஸ் வோல்டுமேலாளர்முஹம்மது நூர்தீன்

The original job offer can be found in Kit Job:
https://www.kitjob.in/job/19569776/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-salesman-for-show-room-nzt210-chennai-district/?utm_source=html

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:
Enter Your E-mail address to receive the latest job offers for: சேல்ஸ்மேன் salesman for show room | (nzt210)
Publish a new Free Offer
Need to publish an offer? With more than 1 million unique users per month, you will find the ideal candidate for your company instantly, what are you waiting for!
Publish Now

Subscribe to this job alert