We Are Immediate hiring for manufacturing company (Peelamedu)

We Are Immediate hiring for manufacturing company (Peelamedu)

30 Jul
|
Ayisha
|
Peelamedu

30 Jul

Ayisha

Peelamedu

​அவசர வேலைவாய்ப்பு:

•மிஷின் கிளீனர்(Machine Cleaner)

•ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர்(Forklift Operator)

​எங்களது முன்னணி நிறுவனத்திற்கு Machine Cleaner மற்றும் Forklift Operator பணிகளுக்கு திறமையான நபர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்! உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுவதால், வெளிமாவட்ட நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு!

​பணி விவரங்கள் (Job Overview):

​பதவிகள்:

Machine Cleaner / Forklift Operator

​சம்பளம்:

Rs. 20,000 முதல் Rs. 25,000 வரை

​வேலை பார்க்கும் இடம்:

சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், பெங்களூரு

​வேலை நேரம்:

General Shift மற்றும் Rotational Shift வசதி உண்டு

​பணி பொறுப்புகள் (Responsibilities):

​Machine Cleaner:

தொழிற்கூட இயந்திரங்களை சுத்தமாகவும்,



பராமரிப்பாகவும் வைத்துக்கொள்ளுதல்.

​Forklift Operator:

சரக்குகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்குதல் மற்றும் ஃபோர்க்லிஃப்ட் இயக்கும் பணி

​தகுதிகள் (Eligibility Criteria):

​கல்வித் தகுதி:

8th, 10th, 12th Pass, Diploma, or Any Degree

​வயது வரம்பு:

18 முதல் 40 வயதிற்குள்

​அனுபவம்:

Freshers மற்றும் Experienced இருபாலரும் விண்ணப்பிக்கலாம் (Forklift பணிக்கு அனுபவம் முன்னுரிமை).

​நிறுவன சலுகைகள் (Company Advantages):

​இலவச உணவு மற்றும் இலவச தங்குமிடம்

​ESI & PF சலுகைகள்

​குறித்த காலத்தில் மாதச் சம்பளம்

​உடனடி சேர்க்கை (Immediate Hiring) நடைபெற்று வருகிறது. இடங்கள் மிக விரைவாக நிரம்பி வருகின்றன. Interest இருக்கிற candidates உடனே call பண்ணுங்க அல்லது அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளவும்!

📌 We Are Immediate hiring for manufacturing company (Peelamedu)
🏢 Ayisha
📍 Peelamedu

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: we are immediate hiring for manufacturing company (peelamedu) / peelamedu

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: we are immediate hiring for manufacturing company (peelamedu) / peelamedu