பெண் சமையல்காரர் தேவை (பகுதி நேரம்) – ஆர்.எஸ்.புரம் ₹5,000–7,000 (R.S. Puram)

பெண் சமையல்காரர் தேவை (பகுதி நேரம்) – ஆர்.எஸ்.புரம் ₹5,000–7,000 (R.S. Puram)

25 Aug
|
Sahaja
|
R.S. Puram

25 Aug

Sahaja

R.S. Puram

ஆர்.எஸ்.புரத்தில் சிறிய குடும்பத்திற்கு (2 நபர்) அனுபவமுள்ள

பெண் சமையல்காரர் மட்டும் தேவை.

- நேரம்: தினமும் காலை 11 – மதியம் 1 மணி (ஞாயிறு விடுமுறை)

- சம்பளம்: மாதம் ₹7,000 – ₹9,000 (அனுபவம் / நேரத்தைப் பொறுத்து)

- வயது: 28 – 50

- வேலை: காய்கறி நறுக்குதல், சைவம் + அசைவம் சமையல்,

மீன் / சிக்கன் சுத்தம் செய்து சமைத்தல், சமையலறை சுத்தம்

- மீன் சுத்தம் செய்து சமைக்க கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்

- பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். அருகில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை.

முக்கியம்: முதல் மெசேஜ்-லேயே கீழ்க்கண்ட 4 விவரங்களையும்

அனுப்பவும். இந்த 4 பதில்கள் அனுப்புபவர்களுக்கு மட்டுமே

பதில் அளிக்கப்படும்:

1. உங்கள் ஏரியா

2. சமையல் அனுபவம் — எத்தனை வருஷம்

3. மீன் சுத்தம் செய்து சமைக்க தெரியுமா?

4. காலை 11 – 1 மணி நேரம் சரிவருமா?

("இருக்கா?" / "நம்பர் கொடுங்க" மாதிரி மெசேஜ்-க்கு பதில் இல்லை.)

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு நாள் சமையல் trial உண்டு —

அந்த நாளுக்கு தனியாக ஊதியம் தரப்படும்.

──────────────

Experienced FEMALE part-time cook wanted for a small family

(2 members) in R.S. Puram.

- Time: 11 AM – 1 PM daily (Sundays off)

- Salary: ₹7,000 – ₹9,000/month (based on experience and hours)

- Age: 28 – 50

- Work: cutting vegetables, veg + non-veg cooking, cleaning and

cooking fish/chicken, kitchen cleanup

- MUST be able to clean and cook fish





- Female candidates only. Nearby residents preferred.

SIGNIFICANT: send these 4 details in your FIRST message. Only

messages with all 4 answers will get a reply:

1. Your area

2. Years of cooking experience

3. Can you clean and cook fish?

4. Is 11 AM – 1 PM suitable?

("Is it available?" / "Send number" messages will not be answered.)

One paid trial day before confirming.

──────────────

ആർ.എസ്. പുരത്തിൽ ചെറിയ കുടുംബത്തിന് (2 പേർ) പരിചയമുള്ള

വനിതാ പാചകക്കാരിയെ മാത്രം ആവശ്യമുണ്ട്.

- സമയം: എല്ലാ ദിവസവും രാവിലെ 11 – ഉച്ചയ്ക്ക് 1 മണി (ഞായർ അവധി)

- ശമ്പളം: മാസം ₹7,000 – ₹9,000 (പരിചയം / സമയം അനുസരിച്ച്)

- പ്രായം: 28 – 50

- ജോലി: പച്ചക്കറി അരിയൽ, വെജ് + നോൺ-വെജ് പാചകം,

മീൻ / ചിക്കൻ വൃത്തിയാക്കി പാചകം ചെയ്യൽ, അടുക്കള വൃത്തിയാക്കൽ

- മീൻ വൃത്തിയാക്കി പാചകം ചെയ്യാൻ നിർബന്ധമായും അറിഞ്ഞിരിക്കണം

- സ്ത്രീകൾ മാത്രം അപേക്ഷിക്കുക. അടുത്ത് താമസിക്കുന്നവർക്ക് മുൻഗണന.

പ്രധാനം: ആദ്യ സന്ദേശത്തിൽ തന്നെ താഴെ പറയുന്ന 4 വിവരങ്ങളും

അയക്കുക. ഈ 4 ഉത്തരങ്ങൾ അയക്കുന്നവർക്ക് മാത്രമേ മറുപടി നൽകൂ:

1. നിങ്ങളുടെ ഏരിയ

2. പാചക പരിചയം — എത്ര വർഷം

3. മീൻ വൃത്തിയാക്കി പാചകം ചെയ്യാൻ അറിയാമോ?

4. രാവിലെ 11 – 1 മണി സമയം സൗകര്യപ്രദമാണോ?





("ഉണ്ടോ?" / "നമ്പർ തരൂ" എന്ന തരത്തിലുള്ള സന്ദേശങ്ങൾക്ക്

മറുപടിയില്ല.)

തിരഞ്ഞെടുക്കപ്പെടുന്നവർക്ക് ഒരു ദിവസത്തെ പാചക trial ഉണ്ട് —

ആ ദിവസത്തേക്ക് പ്രത്യേകം പ്രതിഫലം നൽകും.

──────────────

ಆರ್.ಎಸ್. ಪುರಂನಲ್ಲಿ ಸಣ್ಣ ಕುಟುಂಬಕ್ಕೆ (2 ಜನ) ಅನುಭವವಿರುವ

ಮಹಿಳಾ ಅಡುಗೆಯವರು ಮಾತ್ರ ಬೇಕಾಗಿದ್ದಾರೆ.

- ಸಮಯ: ಪ್ರತಿದಿನ ಬೆಳಿಗ್ಗೆ 11 – ಮಧ್ಯಾಹ್ನ 1 ಗಂಟೆ (ಭಾನುವಾರ ರಜೆ)

- ಸಂಬಳ: ತಿಂಗಳಿಗೆ ₹7,000 – ₹9,000 (ಅನುಭವ / ಸಮಯದ ಆಧಾರದ ಮೇಲೆ)

- ವಯಸ್ಸು: 28 – 50

- ಕೆಲಸ: ತರಕಾರಿ ಹೆಚ್ಚುವುದು, ವೆಜ್ + ನಾನ್-ವೆಜ್ ಅಡುಗೆ,

ಮೀನು / ಚಿಕನ್ ಸ್ವಚ್ಛಗೊಳಿಸಿ ಅಡುಗೆ ಮಾಡುವುದು, ಅಡುಗೆಮನೆ ಸ್ವಚ್ಛಗೊಳಿಸುವುದು

- ಮೀನು ಸ್ವಚ್ಛಗೊಳಿಸಿ ಅಡುಗೆ ಮಾಡಲು ಕಡ್ಡಾಯವಾಗಿ ಗೊತ್ತಿರಬೇಕು

- ಮಹಿಳೆಯರು ಮಾತ್ರ ಅರ್ಜಿ ಸಲ್ಲಿಸಿ. ಹತ್ತಿರ ವಾಸಿಸುವವರಿಗೆ ಆದ್ಯತೆ.

ಮುಖ್ಯ: ಮೊದಲ ಸಂದೇಶದಲ್ಲೇ ಈ ಕೆಳಗಿನ 4 ವಿವರಗಳನ್ನು ಕಳುಹಿಸಿ.

ಈ 4 ಉತ್ತರಗಳನ್ನು ಕಳುಹಿಸುವವರಿಗೆ ಮಾತ್ರ ಉತ್ತರ ನೀಡಲಾಗುವುದು:

1. ನಿಮ್ಮ ಏರಿಯಾ

2. ಅಡುಗೆ ಅನುಭವ — ಎಷ್ಟು ವರ್ಷ

3. ಮೀನು ಸ್ವಚ್ಛಗೊಳಿಸಿ ಅಡುಗೆ ಮಾಡಲು ಗೊತ್ತಿದೆಯೇ?

4. ಬೆಳಿಗ್ಗೆ 11 – 1 ಗಂಟೆ ಸಮಯ ಸರಿಹೊಂದುತ್ತದೆಯೇ?

("ಇದೆಯೇ?" / "ನಂಬರ್ ಕೊಡಿ" ರೀತಿಯ ಸಂದೇಶಗಳಿಗೆ ಉತ್ತರವಿಲ್ಲ.)

ಆಯ್ಕೆಯಾದವರಿಗೆ ಒಂದು ದಿನದ ಅಡುಗೆ trial ಇರುತ್ತದೆ —

ಆ ದಿನಕ್ಕೆ ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ ಸಂಬಳ ನೀಡಲಾಗುವುದು.

📌 பெண் சமையல்காரர் தேவை (பகுதி நேரம்) – ஆர்.எஸ்.புரம் ₹5,000–7,000 (R.S. Puram)
🏢 Sahaja
📍 R.S. Puram

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: பெண் சமையல்காரர் தேவை (பகுதி நேரம்) – ஆர்.எஸ்.புரம் ₹5,000–7,000 (r.s. puram) / r.s. puram

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: பெண் சமையல்காரர் தேவை (பகுதி நேரம்) – ஆர்.எஸ்.புரம் ₹5,000–7,000 (r.s. puram) / r.s. puram