Electrician (Coimbatore)

Electrician (Coimbatore)

02 Sep
|
Electro Mec Machinery Manufacturers
|
Coimbatore

02 Sep

Electro Mec Machinery Manufacturers

Coimbatore

We are looking for an Electrical Assistant.

- Qualification: ITI / Diploma in Electrical or relevant field
- Experience: Fresher or Experienced
- Basic knowledge of electrical work preferred
- Willingness to learn and work as part of the electrical team
- Location: Coimbatore
- Salary: Based on experience and interview performance

Interested candidates can share their resume/contact details. (phone hidden)

தேவை – மின்சார உதவியாளர் (Electrical Assistant)

எங்கள் நிறுவனத்திற்கு மின்சார உதவியாளர் தேவை.

- தகுதி: ITI / Diploma in Electrical அல்லது தொடர்புடைய படிப்பு
- அனுபவம்: Fresher அல்லது Experienced




- அடிப்படை மின்சார பணிகள் பற்றிய அறிவு இருப்பவர்களுக்கு முன்னுரிமை
- மின்சார குழுவுடன் இணைந்து பணிபுரியவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் விருப்பம் இருக்க வேண்டும்
- பணியிடம்: கோயம்புத்தூர்
- சம்பளம்: அனுபவம் மற்றும் நேர்காணல் திறனைப் பொறுத்து வழங்கப்படும்

ஆர்வமுள்ளவர்கள் தங்களது Resume / தொடர்பு விவரங்களை பகிரலாம். (phone hidden)

📌 Electrician (Coimbatore)
🏢 Electro Mec Machinery Manufacturers
📍 Coimbatore

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: electrician (coimbatore) / coimbatore