Painting Site Supervisor (Chennai)

Painting Site Supervisor (Chennai)

02 Sep
|
ARS Paints Private
|
Chennai

02 Sep

ARS Paints Private

Chennai

Painting Project Supervisor / Painting Site Supervisor : ARS PAINTS PRIVATE LIMITED நிறுவனத்தின் Painting Service Projects-களை நேரடியாக site-ல் ஒருங்கிணைத்து, தரமான முறையில் பணிகளை நிறைவு செய்ய Painting Project Supervisor தேவை.

Key Responsibilities: Painting project-களின் day-to-day site activities-ஐ மேற்பார்வை செய்தல், Painters மற்றும் Colour Experts குழுவை ஒருங்கிணைத்தல், Surface preparation, putty, primer மற்றும் paint application ஆகியவற்றின் quality-ஐ கண்காணித்தல், Site measurement மற்றும் material requirement-ஐ சரிபார்த்தல், Project schedule-க்கு ஏற்ப பணிகள் நடைபெறுவதை உறுதி செய்தல், Customer / Site team உடன் தேவையான coordination செய்தல், தினசரி வேலை முன்னேற்றத்தை பதிவு செய்து Project Management Team-க்கு report செய்தல், Safety மற்றும் company quality standards-ஐ பின்பற்றுவதை உறுதி செய்தல்,



Project-ஐ குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக முடித்தல்.

Candidate Profile: Painting / Construction / Interior works துறையில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை Site supervision மற்றும் manpower handling திறன் Basic measurement மற்றும் material estimation பற்றிய அறிவு Team-ஐ வழிநடத்தும் திறன் Customer-ஐ professional-ஆக handle செய்யும் திறன் Tamil பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

Basic

English & Hindi language communication இருந்தால் கூடுதல் advantage. Two-wheeler & valid driving licence இருந்தால் முன்னுரிமை Experience: 0–5Years preferred. Freshers with relevant technical knowledge may also be considered.

Job Type: Full Time Location: Chennai Salary: ₹15,000 – ₹25,000 per month (experience & skill அடிப்படையில்) Growth opportunities: Performance அடிப்படையில் salary increment, incentives மற்றும் higher-level project responsibilities பெறும் வாய்ப்பு.

📌 Painting Site Supervisor (Chennai)
🏢 ARS Paints Private
📍 Chennai

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: painting site supervisor (chennai) / chennai

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: painting site supervisor (chennai) / chennai