Tele Sales Executive (தமிழ் - ஆண்கள் மட்டும்) (Kodambakkam)

Tele Sales Executive (தமிழ் - ஆண்கள் மட்டும்) (Kodambakkam)

11 Sep
|
Jamil Trade Zone (Syed Samsudeen S)
|
Kodambakkam

11 Sep

Jamil Trade Zone (Syed Samsudeen S)

Kodambakkam

எங்கள் தயாரிப்பு: Mr Perfect Men Wellness

ஆண்களுக்கான ஆரோக்கிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு

வேலை விவரங்கள்:

• வேலை வகை: முழுநேர வேலை

• பாலினம்: ஆண் மட்டும்

• வயது: 21–40

• துறை: Fitness & Wellness

பணிப் பொறுப்புகள்:

• தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்பின் பயன்களை விளக்கி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது.

• வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி ஆர்டர்களை உறுதி செய்வது.

• WhatsApp மூலம் தொடர்ந்து Follow-up செய்வது.

• வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவை உருவாக்குவது.

• மாதாந்திர Sales Target-ஐ அடைவது

தகுதிகள்:

• தமிழில் தெளிவாகவும் சரளமாகவும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.





• அடிப்படை ஆங்கில அறிவு.

• நல்ல Convincing & Negotiation Skills.

• Phone Calls & WhatsApp Follow-up செய்வதில் ஆர்வம்.

• Positive Attitude மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்.

• Telesales / Customer Service அனுபவம் இருந்தால் சிறப்பு; அனுபவம் கட்டாயமில்லை.

சம்பளம் & Incentives:

• போட்டித்தன்மையான சம்பளம்.

• செயல்திறனைப் பொறுத்து 3 மாதங்களுக்குள் சம்பள உயர்வு.

• சிறப்பான மாதாந்திர Incentives.

• சிறப்பாக செயல்படுபவர்கள் Incentive மூலம் மாதம் ₹30,000 - ₹50,000 வரை சம்பாதிக்கலாம்.

• சிறந்த Growth opportunities வாய்ப்புகள்.

இந்த வேலைக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தனது பேச்சுத் திறமையை வருமானமாக மாற்ற வேண்டும் என்றால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

📌 Tele Sales Executive (தமிழ் - ஆண்கள் மட்டும்) (Kodambakkam)
🏢 Jamil Trade Zone (Syed Samsudeen S)
📍 Kodambakkam

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: tele sales executive (தமிழ் - ஆண்கள் மட்டும்) (kodambakkam) / kodambakkam

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: tele sales executive (தமிழ் - ஆண்கள் மட்டும்) (kodambakkam) / kodambakkam