23 Sep
|
Navarathna Housing Finance
|
Tiruchirappalli
23 Sep
Navarathna Housing Finance
Tiruchirappalli
திருச்சி மற்றும் மதுரை நகரங்களில், முன்னணி வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் துறையில் அனுபவமுள்ளவர்களை, ப்ரகலா வெல்த்தில் பணிபுரிய அழைக்கிறோம். தாங்கள் பணிபுரிய விரும்பும் நகரங்களில் நல்ல connections/ network இருப்பது அவசியம்.
எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்களது இணையதளத்தை (www.prakala.com) விசிட் செய்யவும்.
இந்த வாய்ப்பில் உங்களுக்கு விருப்பமிருந்தால்
[email protected] என்ற இமெயில் முகவரிக்கு உங்களது பயோடேட்டாவை அனுப்பவும். கேள்விகள் இருப்பின் எங்களது HR Manager-ஐ 89257-84999 என்ற எண்ணில் அழைக்கவும்.
📌 Branch Sales Manager (Tiruchirappalli)
🏢 Navarathna Housing Finance
📍 Tiruchirappalli