Personal Assistant (Velachery)

Personal Assistant (Velachery)

30 Sep
|
PREMIUM EDIBLE OILS
|
Velachery

30 Sep

PREMIUM EDIBLE OILS

Velachery

PERSONAL ASSISTANT TO MANAGING PARTNERExecutive Assistant cum Driver

Company: Premium Edible Oils
Location: Chennai
Job Type: Full Time

Job Summary

நிறுவன உரிமையாளரின் தினசரி வேலைகள், appointments, phone calls, business follow-ups மற்றும் முக்கியமான பணிகளை முறையாக பதிவு செய்து தொடர்ந்து follow-up செய்யக்கூடிய நம்பகமான Personal Assistant தேவை.

இந்த பணியில் office work மட்டும் அல்லாமல், தேவையான நேரங்களில் owner உடன் business meetings, branch visits, customer/supplier visits மற்றும் பிற business-related travel-களுக்கும் செல்ல வேண்டும்.

Candidate-க்கு car driving கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் valid Driving Licence இருக்க வேண்டும்.

முக்கிய பொறுப்புகள்1. Owner Daily Work Follow-up

- Owner சொல்லும் அனைத்து வேலைகளையும் உடனடியாக note செய்ய வேண்டும்.
- Daily To-Do List maintain செய்ய வேண்டும்.
- Pending வேலைகளை தொடர்ந்து follow-up செய்ய வேண்டும்.
- எந்த வேலை முடிந்தது / pending / urgent என்பதை தினமும் update செய்ய வேண்டும்.
- Owner மறந்தாலும் முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் remind செய்ய வேண்டும்.

2. Phone Call Management

- Owner-க்கு வரும் business calls-ஐ தேவையான சமயங்களில் attend செய்ய வேண்டும்.
- யார் call செய்தார்கள், எந்த விஷயத்திற்காக call செய்தார்கள் என்பதை note செய்ய வேண்டும்.
- Missed calls மற்றும் callback list maintain செய்ய வேண்டும்.
- Customer, supplier, staff மற்றும் business contacts-ஐ follow-up செய்ய வேண்டும்.




- முக்கியமான calls-ஐ owner-க்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

3. Business Coordination

- Customers, suppliers, staff மற்றும் branches உடன் coordination செய்ய வேண்டும்.
- Orders, deliveries, payments, purchases மற்றும் pending matters follow-up செய்ய வேண்டும்.
- Owner கொடுக்கும் instructions சம்பந்தப்பட்ட staff-க்கு communicate செய்து completion check செய்ய வேண்டும்.
- தேவையான business information-ஐ collect செய்து owner-க்கு concise update கொடுக்க வேண்டும்.

4. Meeting & Appointment Management

- Owner appointments மற்றும் meetings schedule செய்ய உதவ வேண்டும்.
- Meetingக்கு தேவையான documents / information தயார் வைத்திருக்க வேண்டும்.
- Meeting முடிந்ததும் action points note செய்து follow-up செய்ய வேண்டும்.

5. Branch & Field Work

- தேவையான போது company branches, customers, suppliers மற்றும் other business locations-க்கு owner உடன் செல்ல வேண்டும்.
- Branch-related வேலைகள் மற்றும் owner கொடுக்கும் field tasks-ஐ coordinate செய்ய வேண்டும்.
- Urgent documents, samples அல்லது business-related materials எடுத்துச் செல்ல / கொண்டு வர தயாராக இருக்க வேண்டும்.

6. Driving Responsibility

- Car driving நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
- Valid Driving Licence கட்டாயம்.
- Chennai city routes நன்றாக தெரிந்திருப்பது preferable.
- Owner-ஐ meetings, branch visits மற்றும் business travel-க்கு safely drive செய்ய வேண்டும்.
- Vehicle cleanliness,



fuel மற்றும் basic vehicle condition கவனிக்க வேண்டும்.

7. Daily Reporting

ஒவ்வொரு நாளும் owner-க்கு short report கொடுக்க வேண்டும்:

- Completed Tasks
- Pending Tasks
- Important Calls
- Customer / Supplier Follow-ups
- Payment / Order Follow-ups
- Tomorrow Priority Tasks

Required Skills

- நல்ல communication skill
- Tamil fluently பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
- Basic English பேசவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- WhatsApp, Email மற்றும் Smartphone applications பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
- Basic Excel / Computer knowledge preferable.
- Car driving கட்டாயம்.
- Valid Driving Licence கட்டாயம்.
- நல்ல memory மற்றும் follow-up skill இருக்க வேண்டும்.
- வேலைகளை priority அடிப்படையில் manage செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

Candidate Qualities

இந்த position-க்கு மிகவும் முக்கியமான qualities:

Responsible • Trustworthy • Active • Smart • Confidential • Good Follow-up • Punctual

Owner-ன் business மற்றும் personal business information-ஐ confidential-ஆக வைத்திருக்க வேண்டும்.

“சொன்ன வேலையை செய்வது” மட்டும் இல்லாமல்,
ஒரு வேலை pending இருந்தால் அதை நினைவுபடுத்தி, follow-up செய்து, முடியும் வரை track செய்யக்கூடிய நபர் வேண்டும்.

Preferred Candidate

- Personal Assistant / Executive Assistant / Office Coordinator அனுபவம் இருந்தால் முன்னுரிமை.
- Business owner அல்லது senior management உடன் நேரடியாக வேலை செய்த அனுபவம் preferable.
- Chennai பகுதியில் வசிப்பவர்கள் preferable.
- Immediate joining candidates preferred.

Pay: ₹18,000.00 - ₹25,000.00 per month

Benefits:

- Adaptable schedule
- Food provided

Work Location: In person

📌 Personal Assistant (Velachery)
🏢 PREMIUM EDIBLE OILS
📍 Velachery

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: personal assistant (velachery) / velachery