சமையல் மாஸ்டர் (Kallangadu)

சமையல் மாஸ்டர் (Kallangadu)

11 Oct
|
Anandaraj S
|
Kallangadu

11 Oct

Anandaraj S

Kallangadu

சிவகாமி மெஸ்ஸில் வேலைவாய்ப்பு!

இடம்: கருப்பகவுண்டன்பாளையம், திருப்பூர்

தேவை: அனுபவமுள்ள சமையல் மாஸ்டர்

✅ சைவம் மற்றும் அசைவம் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

✅ சிக்கன், மட்டன், மீன் குழம்பு மற்றும் ஹோட்டல் உணவுகள் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

✅ சுவையாகவும் சுத்தமாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

✅ அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம்: அனுபவத்திற்கு ஏற்ப பேசித் தீர்மானிக்கப்படும்.

📌 சமையல் மாஸ்டர் (Kallangadu)
🏢 Anandaraj S
📍 Kallangadu

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: சமையல் மாஸ்டர் (kallangadu) / kallangadu