பகுதிநேர / முழுநேர வேலை வாய்ப்பு: கடைகளை இணைக்கும் (Onboarding) பணி! (Fairlands)

பகுதிநேர / முழுநேர வேலை வாய்ப்பு: கடைகளை இணைக்கும் (Onboarding) பணி! (Fairlands)

12 Oct
|
Fresh Ora
|
Fairlands

12 Oct

Fresh Ora

Fairlands

வருமானம் மற்றும் சலுகைகள்:

• உடனடி பேமெண்ட்:

ஒவ்வொரு கடை இணைப்பிற்கும் உடனடியாக ₹750 வழங்கப்படும்.

• வாழ்நாள் வருமானம்:

இன்சூரன்ஸ் ஏஜென்ட் கமிஷன் போல, நீங்கள் இணைக்கும் கடைகள் நம் நெட்வொர்க்கில் இருக்கும் வரை தொடர்ந்து கமிஷன் கிடைக்கும்.

• (உதாரணம்: 60 கடைகள் x ₹300 = மாதம் ₹18,000 வரை நிலையான வருமானம்).

செய்ய வேண்டிய வேலை:

உங்கள் பகுதியில் உள்ள பழம் மற்றும் காய்கறி கடைகளை நேரில் சந்தித்து,



எங்களது மார்க்கெட்டிங் டூல் கிட் (Marketing Tool Kit) மூலமாக நெட்வொர்க்கில் இணைக்க வேண்டும்.

முக்கிய சிறப்பம்சம்:

• இந்த வேலைக்கு எந்தவிதமான விற்பனை இலக்குகளும் (No Sales Targets) கிடையாது!

• ஆரம்பத்திலேயே சிறந்த வருமானம் பெற ஒரு அருமையான வாய்ப்பு.

விண்ணப்பிக்க:

உடனடியாக பணியில் சேர உங்கள் பெயர், வாழும் பகுதி மற்றும் வாட்ஸ்அப் எண்ணை சாட் (Chat) மூலம் அனுப்பவும்.

📌 பகுதிநேர / முழுநேர வேலை வாய்ப்பு: கடைகளை இணைக்கும் (Onboarding) பணி! (Fairlands)
🏢 Fresh Ora
📍 Fairlands

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: பகுதிநேர / முழுநேர வேலை வாய்ப்பு: கடைகளை இணைக்கும் (onboarding) பணி! (fairlands) / fairlands

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: பகுதிநேர / முழுநேர வேலை வாய்ப்பு: கடைகளை இணைக்கும் (onboarding) பணி! (fairlands) / fairlands