12 Oct
|
Fresh Ora
|
Saibaba Colony
12 Oct
Fresh Ora
Saibaba Colony
உடனடி Payment: ஒவ்வொரு கடை இணைப்பிற்கும் (Onboarding) உடனுக்குடன் ₹750 (₹750 per shop) வழங்கப்படும்.
உள்ளூர் பழம் மற்றும் காய்கறி கடைகளை நேரில் சந்தித்து, எங்களது Marketing Tool Kit மூலமாக அவர்களை எங்களது Networkல் இணைக்க வேண்டும்.
நீங்கள் ஒருமுறை கடைகளை இணைத்தால் போதும், இன்சூரன்ஸ் ஏஜென்ட் கமிஷன் போல ஆண்டு முழுவதும் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும்.
உதாரணமாக 60 கடைகளை இணைத்தால் (₹300 கடை ஒன்றிற்கு) மாதம் தோறும் ரூபாய் 18,000,
அந்தக் கடைகள் நம்முடைய நெட்வொர்க்கில் இருக்கும் காலம் வரைக்கும் உங்களுக்கு கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்: விற்பனை இலக்குகள் (Sales Targets) எதுவும் கிடையாது!
ஆரம்பத்திலிருந்தே உடனடி பணமும், முறையான பிசினஸ் மாதிரி மூலம் நிரந்தர வருமானமும் பெற அருமையான வாய்ப்பு.
விண்ணப்பிக்க: உடனடியாக பணியில் இணைய உங்கள் பெயர், பகுதி (Area) மற்றும் வாட்ஸ்அப் எண்ணை (WhatsApp number) சாட் மூலம் அனுப்பவும்.
📌 பகுதி நேர பிசினஸ் எக்ஸிகியூட்டிவ் | உடனடி Payment ₹750 கடை ஒன்றிற்கு + (Saibaba Colony)
🏢 Fresh Ora
📍 Saibaba Colony