Grocery Store Staff / மளிகை கடை பணியாளர் – Job Vacancy மளிகை கடையில் தினசரி செய்யும் அனைத்து வேலைகளிலும் உதவ வேண்டும். வேலைகள்:
- பொருட்களை Active-ஆ Pack செய்வது • Shelf-ல் பொருட்களை அடுக்கி வைப்பது • Customer Orders Pack செய்வது • Customers-க்கு Sales செய்வது • பொருட்களை எடை போட்டு கொடுப்பது (Store-க்குள்)
• கடையை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பது • தேவையான பிற கடை வேலைகளில் உதவுவது ?️ Bike ஓட்டத் தெரிந்திருந்தால் கூடுதல் முன்னுரிமை ⭐ மளிகை கடை அல்லது Busy Sales Experience இருந்தால் நல்லது. தேவை: Active-ஆ, வேகமாக வேலை செய்யக்கூடியவர். Customer-களுடன் நன்றாக பேசக்கூடியவர்.
Grocery Store
Staff – Job Vacancy Looking for an active and hardworking person for a busy grocery store.
Work includes: Packing products, arranging shelves, packing customer orders, weighing products, sales and helping with daily store work. Bike riding is preferred. Grocery store or busy sales experience is an advantage.
📌 Grocery Store Helper (Coimbatore)
🏢 Srinivasa Traders
📍 Coimbatore
Reply to this offer
Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.