Time Telecaller (Tambaram)

Time Telecaller (Tambaram)

15 Oct
|
Thendral Foundation
|
Tambaram

15 Oct

Thendral Foundation

Tambaram

வேலைவாய்ப்பு அறிவிப்பு – TELECALLER

Thendral Foundation நிறுவனத்திற்கு உடனடியாக Telecaller தேவை.

வேலை இடம்: அலுவலகத்தில் நேரடியாகப் பணிபுரிய வேண்டும் Tambaram
சம்பளம்: மாதம் ₹10,000 வரை
வேலை நேரம்: தினமும் 6 மணி நேரம் (நேரம் பேசித் தீர்மானிக்கலாம்)

வேலைப் பொறுப்புகள்:

- வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொள்வது.
- WhatsApp மூலம் பயிற்சி விவரங்களை அனுப்புவது.
- Enquiry கொடுத்தவர்களிடம் தொடர்ந்து Follow-up செய்வது.
- ஆன்லைன் பயிற்சிகளில் சேர விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவது.




- பதிவு மற்றும் கட்டண விவரங்களைச் சரியாகப் பராமரிப்பது.

தகுதிகள்:

- தமிழில் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
- பேசும் திறன் மற்றும் வாடிக்கையாளர்களைக் கையாளும் திறன் அவசியம்.
- அடிப்படை மொபைல் மற்றும் கணினிப் பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும்.
- அனுபவம் உள்ளவர்களும் Freshers-ம் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பெயர், வயது, கல்வித்தகுதி, வசிக்கும் பகுதி மற்றும் தொடர்பு எண்ணை WhatsApp மூலம் அனுப்பவும்.

Thendral Foundation – Life Transformation Coach

Pay: ₹8,600.00 - ₹10,000.00 per month

Perks:

- Food provided

Work Location: In person

📌 Time Telecaller (Tambaram)
🏢 Thendral Foundation
📍 Tambaram

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: time telecaller (tambaram) / tambaram

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: time telecaller (tambaram) / tambaram