Frozen Foods Whole sale கடைக்கு பில்லிங் வேலை (Billing Executive) மற்றும் பொருட்களை அடுக்கி வைத்தல், வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை எடுத்து தருதல் (Sales Person) போன்ற வேலைக்கு ஆட்கள் தேவை.
Billing Job Qualification:
*12th to any Degree
* Basic Computer Knowledge must
(Billing Training Will be Provided)
* Both Freshers and experience candidates can apply.
Sales Person:
*10th to Any Degree
* பொருட்களின் பெயரை English ல் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Job Location - Koyambedu
Salary - Depends upon experience
***Immediate Joining***
📌 வேலைக்கு ஆட்கள் தேவை (Koyambedu)
🏢 Vignesh
📍 Koyambedu
Reply to this offer
Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.