DTO Scheme - Everest Fleet Fleet Driver Job Wanted - Rapido, Uber, Ola (Angadu)

DTO Scheme - Everest Fleet Fleet Driver Job Wanted - Rapido, Uber, Ola (Angadu)

25 Oct
|
Velupannneer Groups
|
Angadu

25 Oct

Velupannneer Groups

Angadu

Tambaram – Everest Fleet | கார் இல்லையா? இனி கவலை வேண்டாம்!

சென்னையில் சொந்தமாக கார் இல்லாமலேயே டாக்ஸி ஓட்டி சம்பாதிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு இதோ!

வெறும் ₹2,500 Deposit + ₹2,500 Processing Fees மட்டும் செலுத்தி காரை எடுத்துச் செல்லுங்கள். தினமும் டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டுவதுடன், 2 வருடங்களில் காரை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பையும் பெறுங்கள்!





எங்களுடைய சிறப்பம்சங்கள்:

1. குறைந்தபட்ச வாடகை ₹900 முதல்

2. வெறும் ₹5000 Deposit

3. Processing Fees ₹2,500 மட்டும்

4. 2 வருடங்களில் காரை சொந்தமாக்கும் திட்டம்

5. Service & Maintenance செலவுகளை நிறுவனம் ஏற்கும்

கார் வாங்குவதற்கு அதிக பணம் தேவையில்லை. சரியான திட்டத்துடன் உங்கள் வருமானப் பயணத்தைத் தொடங்குங்கள்!

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!

📌 DTO Scheme - Everest Fleet Fleet Driver Job Wanted - Rapido, Uber, Ola (Angadu)
🏢 Velupannneer Groups
📍 Angadu

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: dto scheme - everest fleet fleet driver job wanted - rapido, uber, ola (angadu) / angadu