Office Boy / Peon (Chennai)

Office Boy / Peon (Chennai)

26 Oct
|
Grow Value Properties
|
Chennai

26 Oct

Grow Value Properties

Chennai

· Employees மற்றும் Visitors-க்கு Tea, Coffee, Water கொடுக்க வேண்டும்.

· Office, Meeting Room மற்றும் Pantry-ஐ சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

· Tea, Coffee, Sugar மற்றும் Drinking Water stock இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

· Documents Photocopy, Scanning, Printing மற்றும் Filing செய்ய வேண்டும்.

· Office Staff-க்கு தேவையான basic வேலைகளில் உதவி செய்ய வேண்டும்.

· Meeting நடப்பதற்கு முன்பு Meeting Room-ஐ சுத்தமாகவும் neat-ஆகவும் தயார் செய்ய வேண்டும்.

· Office Supplies குறைவாக இருந்தால் Manager-க்கு தெரிவிக்க வேண்டும்.

· Manager கொடுக்கும் மற்ற Office வேலைகளையும் செய்ய வேண்டும்.

📌 Office Boy / Peon (Chennai)
🏢 Grow Value Properties
📍 Chennai

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: office boy / peon (chennai) / chennai

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: office boy / peon (chennai) / chennai