Housekeeping (Modern City)

Housekeeping (Modern City)

05 Nov
|
Avinash
|
Modern City

05 Nov

Avinash

Modern City

# வேலைவாய்ப்பு!

9:00 AM to 2:00 PM

பகுதி நேர துப்புரவு மற்றும் மீன் தொட்டி பராமரிப்பு பணியாளர் தேவை

**நிறுவனம்:** Aqua Matsya

**வேலை செய்யும் இடம்:** சென்னை

**வேலை வகை:** பகுதி நேர வேலை

**வேலை நேரம்:** காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

Address: No. 21, Ashok Niranjan Nagar, Paruthipattu, Avadi, Chennai 600071

### வேலை விவரங்கள்

**1. கடை மற்றும் கேலரியை சுத்தம் செய்தல்**

- தினமும் கடை மற்றும் கேலரியை பெருக்கி, துடைத்து சுத்தமாக வைத்திருத்தல்.

- அலமாரிகள், கண்ணாடிகள், மேஜைகள் மற்றும் பொருட்களில் உள்ள தூசியைத் துடைத்தல்.

- தரை, ஜன்னல்கள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல்.

- கடை மற்றும் வேலை செய்யும் இடங்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரித்தல்.

- குப்பைகளைச் சேகரித்து அகற்றுதல்.

**2. மீன் தொட்டிகள் பராமரிப்பு**

- மீன் தொட்டிகளின் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தல்.

- மீன் தொட்டிகளில் தேவையான அளவு தண்ணீர் மாற்றுதல்.





- மீன் தொட்டி ஃபில்டர்கள் மற்றும் உபகரணங்களைச் சுத்தம் செய்தல்.

- தொட்டிகளில் உள்ள அழுகிய இலைகளை அகற்றுதல்.

- மீன் தொட்டிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தமாக வைத்திருத்தல்.

- மற்ற அடிப்படை மீன் தொட்டி பராமரிப்புப் பணிகளைச் செய்தல்.

### தகுதிகள்

- பொறுப்பாகவும், நேரம் தவறாமலும் வேலை செய்ய வேண்டும்.

- சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்ய விருப்பம் இருக்க வேண்டும்.

- மீன் தொட்டி பராமரிப்பு தெரிந்திருந்தால் நல்லது. தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

- மீன் தொட்டி பராமரிப்புக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும்.

- முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

**வேலை நேரம்:** காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை





**சம்பளம்:** அனுபவம் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

**வேலை செய்யும் இடம்:** Aqua Matsya, சென்னை

**விருப்பமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.**

# WE ARE HIRING!

### Part-Time Housekeeping & Aquarium Maintenance Staff

**Company:** Aqua Matsya

**Location:** Chennai

**Job Type:** Part time

**Working Hours:** 9:00 AM – 2:00 PM

### Job Responsibilities

**1. Housekeeping & Cleaning**

- Daily sweeping and mopping of the gallery and shop.

- Cleaning and dusting shelves, display areas, furniture, glass surfaces, and other equipment.

- Maintaining cleanliness of floors, windows, and surrounding areas.

- Keeping the gallery, shop, and work areas clean, neat, and organised.

- Collecting and disposing of waste regularly.

**2. Aquarium Cleaning & Maintenance**

- Cleaning aquarium glass and removing algae.

- Performing regular aquarium water changes.

- Cleaning aquarium filters and equipment as instructed.

- Removing dead leaves and maintaining aquatic plants.

- Keeping aquarium tanks and surrounding areas clean and presentable.

- Assisting with basic aquarium maintenance and upkeep.

### Requirements

- Responsible, punctual, and hardworking.

- Willingness to perform cleaning and maintenance work.

- Basic knowledge of aquarium maintenance is an advantage but not mandatory.

- Training will be provided for aquarium-related work.

- Previous housekeeping experience is preferred but not compulsory.

**Working Hours:** 9:00 AM to 2:00 PM

**Salary:** Based on experience and discussion

**Job Location:** Aqua Matsya, Chennai

**Interested candidates can contact us for more details.**

📌 Housekeeping (Modern City)
🏢 Avinash
📍 Modern City

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: housekeeping (modern city) / modern city

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: housekeeping (modern city) / modern city