Waiter / Steward (Madurai)

Waiter / Steward (Madurai)

11 Nov
|
Kutty PSA Fish Market and Restaurant
|
Madurai

11 Nov

Kutty PSA Fish Market and Restaurant

Madurai

? வேலைக்கு ஆட்கள் தேவை!

KUTTY PSA RESTAURANT – MADURAI

பணியிடம்: சப்ளையர் / வெயிட்டர்

அனுபவம் கட்டாயம்:

- ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்டில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்களிடம் மரியாதையாகப் பேசவும், உணவு பரிமாறவும் தெரிந்திருக்க வேண்டும்.
- ஆர்டர்களை சரியாக எடுத்துக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
- வாடிக்கையாளர் புகார்களை முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
- பொறுப்புடனும் நேரம் தவறாமலும் பணிபுரிய வேண்டும்.
- புதிதாக வேலை தேடுபவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

? சம்பள விவரம்:

- நிரந்தர சம்பளம்: ₹15,000 மாதம்
- தினசரி செயல்திறன் ஊக்கத்தொகை: ₹100
- மாதம் அதிகபட்சம் ₹18,000 வரை (30 தகுதியான வேலை நாட்களுக்கு)

⏰ வேலை நேரம்:



மாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை.

⭐ தினசரி ₹100 ஊக்கத்தொகைக்கான நிபந்தனைகள்:

1. ஒதுக்கப்பட்ட தினசரி வேலைகளை முழுமையாக முடிக்க வேண்டும்.
2. வாடிக்கையாளர் புகார்கள் இருக்கக்கூடாது.
3. மேலாளரிடமிருந்து தீர்க்கப்படாத பணி தொடர்பான புகார்கள் இருக்கக்கூடாது.
4. சரியான நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும்.
5. ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் பணிபுரிய வேண்டும்.

விடுமுறை விதிமுறை: முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மாற்றுப் பணியாளர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

? வேலை செய்யும் இடம்:

70 அடி சாலை, எல்லீஸ் நகர், பெரியார் முதல் பைபாஸ் சாலை வரை, Hi-Cut Saloon எதிரில், மதுரை – 625016.

? தொடர்புக்கு: (phone hidden)

ஹோட்டல் / ரெஸ்டாரண்ட் அனுபவமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

📌 Waiter / Steward (Madurai)
🏢 Kutty PSA Fish Market and Restaurant
📍 Madurai

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: waiter / steward (madurai) / madurai

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: waiter / steward (madurai) / madurai