Phlebotomist- Home Collection (Chennai)

Phlebotomist- Home Collection (Chennai)

12 Nov
|
DoctorC
|
Chennai

12 Nov

DoctorC

Chennai

வேலை நேரம்: காலை 5.30 முதல் மதியம் 12 மணி வரை

சம்பளம்

ஒரு visit-க்கு ₹140

தினமும் செய்யும் visit எண்ணிக்கைப்படி சம்பளம்

அதிக visit = அதிக வருமானம் (மாதம் ₹40,000 வரை சம்பாதிக்கலாம்)

பணி

அப்பாயின்ட்மென்ட்படி வாடிக்கையாளர் வீட்டிற்குச் சென்று இரத்த மாதிரி சேகரித்தல்





தினசரி அட்டவணைப்படி visit-களை நேரத்தில் முடித்தல்

மாதிரிகளை சரியாக சேகரித்தல்

தகுதி

DMLT / BMLT / CMLT / Nursing

தேவைகள்

Vacutainer அனுபவம் அவசியம்

தினமும் field work-க்கு தயாராக இருக்க வேண்டும்

டூ-வீலர் & ஸ்மார்ட்போன் அவசியம்

பகுதி: மாம்பாக்கம், கேளம்பாக்கம், படூர்

📌 Phlebotomist- Home Collection (Chennai)
🏢 DoctorC
📍 Chennai

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: phlebotomist- home collection (chennai) / chennai

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: phlebotomist- home collection (chennai) / chennai