Customer Service Associate (Chennai)

Customer Service Associate (Chennai)

13 Nov
|
KPN FARM FRESH PRIVATE
|
Chennai

13 Nov

KPN FARM FRESH PRIVATE

Chennai

வேலைக்கு ஆட்கள் தேவை! – சூப்பர் மார்க்கெட்

எங்கள் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் தேவை.

காலிப்பணியிடங்கள்:

- கேஷியர் (Cashier)
- சூப்பர் மார்க்கெட் அசோசியேட்ஸ்
- விற்பனைப் பணியாளர்கள்
- கடை உதவியாளர்கள்

தகுதிகள்:

- ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
- அனுபவம் உள்ளவர்கள் மற்றும் புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.




- வாடிக்கையாளர்களிடம் மரியாதையாகப் பேசும் திறன் வேண்டும்.
- ஆர்வமும், பொறுப்புணர்வும் அவசியம்.

? வேலை இடம்: ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டை, சென்னை

? சம்பளம்: 12500, to 15500

? தொடர்புக்கு: (phone hidden)

வேலை நேரம்: 9 மணி நேரம்.

ஆர்வமுள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்!

உங்கள் திறமையை எங்களுடன் வளர்த்துக் கொள்ளுங்கள்!

📌 Customer Service Associate (Chennai)
🏢 KPN FARM FRESH PRIVATE
📍 Chennai

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: customer service associate (chennai) / chennai

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: customer service associate (chennai) / chennai