வேலை நேரம்: காலை 5.30 முதல் மதியம் 12 மணி வரை சம்பளம் ஒரு visit-க்கு ₹140 தினமும் செய்யும் visit எண்ணிக்கைப்படி சம்பளம் அதிக visit = அதிக வருமானம் (மாதம் ₹40,000 வரை சம்பாதிக்கலாம்)
பணி அப்பாயின்ட்மென்ட்படி வாடிக்கையாளர் வீட்டிற்குச் சென்று இரத்த மாதிரி சேகரித்தல் தினசரி அட்டவணைப்படி visit-களை நேரத்தில் முடித்தல் மாதிரிகளை சரியாக சேகரித்தல் தகுதி DMLT / BMLT / CMLT / Nursing தேவைகள் Vacutainer அனுபவம் அவசியம் தினமும் field work-க்கு தயாராக இருக்க வேண்டும் டூ-வீலர் & ஸ்மார்ட்போன் அவசியம் பகுதி: மாம்பாக்கம், கேளம்பாக்கம், படூர்
📌 Phlebotomist- Home Collection (Chennai)
🏢 DoctorC
📍 Chennai
Reply to this offer
Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.