வேலைக்கு ஆட்கள் தேவை! – சூப்பர் மார்க்கெட் எங்கள் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் தேவை. காலிப்பணியிடங்கள்: கேஷியர் (Cashier) சூப்பர் மார்க்கெட் அசோசியேட்ஸ் விற்பனைப் பணியாளர்கள் கடை உதவியாளர்கள் தகுதிகள்: ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்கள் மற்றும் புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வாடிக்கையாளர்களிடம் மரியாதையாகப் பேசும் திறன் வேண்டும். ஆர்வமும், பொறுப்புணர்வும் அவசியம். ? வேலை இடம்: ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டை, சென்னை ? சம்பளம்: 12500, to 15500 ? தொடர்புக்கு: (phone hidden) வேலை நேரம்: 9 மணி நேரம். ஆர்வமுள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்! உங்கள் திறமையை எங்களுடன் வளர்த்துக் கொள்ளுங்கள்!
📌 Customer Service Associate (Chennai)
🏢 KPN FARM FRESH PRIVATE
📍 Chennai
Reply to this offer
Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.