Telesales Executive (Chennai)

Telesales Executive (Chennai)

17 Nov
|
Aardia Assurance
|
Chennai

17 Nov

Aardia Assurance

Chennai

வேலைவாய்ப்பு அறிவிப்புநிறுவனம்: Aardia Assurance LLP

பணி: டெலி காலிங் ஆபீசர் (Telecalling Officer)

வேலை செய்யும் இடம்: T. Nagar, சென்னை

வேலை நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை

வேலை வகை: முழுநேர வேலை (Full time)

- வேலை பற்றிய விவரங்கள்:வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு செய்ய வேண்டும்.
- Star Health Insurance திட்டங்களைப் பற்றி விளக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.




- ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

கல்வித்தகுதி:10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:மாதம் ₹15,000 வரை.

விடுமுறை:ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

தொடர்புக்கு: (phone hidden)

WhatsApp: (phone hidden)

இன்றே விண்ணப்பியுங்கள்! நல்ல வேலைவாய்ப்பைத் தொடங்குங்கள்!

📌 Telesales Executive (Chennai)
🏢 Aardia Assurance
📍 Chennai

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: telesales executive (chennai) / chennai

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: telesales executive (chennai) / chennai