17 Nov
|
Aardia Assurance
|
Chennai
17 Nov
Aardia Assurance
Chennai
வேலைவாய்ப்பு அறிவிப்புநிறுவனம்: Aardia Assurance LLP பணி: டெலி காலிங் ஆபீசர் (Telecalling Officer) வேலை செய்யும் இடம்: T. Nagar, சென்னை வேலை நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை வேலை வகை: முழுநேர வேலை (Full time) வேலை பற்றிய விவரங்கள்:வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு செய்ய வேண்டும்.
Star Health
Insurance திட்டங்களைப் பற்றி விளக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். கல்வித்தகுதி:10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்:மாதம் ₹15,000 வரை. விடுமுறை:ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. தொடர்புக்கு: (phone hidden) WhatsApp: (phone hidden) இன்றே விண்ணப்பியுங்கள்! நல்ல வேலைவாய்ப்பைத் தொடங்குங்கள்!
📌 Telesales Executive (Chennai)
🏢 Aardia Assurance
📍 Chennai