22 Nov
|
Raj Deepan
|
Perambur
22 Nov
Raj Deepan
Perambur
Home Maid Needed
We are looking for a maid to help with household work.
Timing: 7:30 AM to 1:00 PM or 2:00 PM
Salary: ₹5,000 per month
Work Responsibilities:
Cooking for husband and wife
Washing vessels
Basic household chores
Taking care of the baby for a short time while I prepare the baby's food
Interested persons, please contact us.
எங்கள் வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய ஆள் தேவை.
நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 1:00 அல்லது 2:00 மணி வரை
சம்பளம்: மாதம் ₹5,000
வேலைகள்:
கணவன்,
மனைவி இருவருக்கும் சமையல் செய்வது
பாத்திரம் கழுவுதல்
அடிப்படை வீட்டு வேலைகள்
நான் குழந்தைக்கு உணவு தயாரிக்கும் போது சிறிது நேரம் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
📌 Cook and Maid (Perambur)
🏢 Raj Deepan
📍 Perambur