Mobile Sales Executive / Mobile Shop Salesman (India)

Mobile Sales Executive / Mobile Shop Salesman (India)

03 Aug
|
KAMBAN MOBILES
|
India

03 Aug

KAMBAN MOBILES

India

பணியின் விவரம்:

- வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்று மொபைல் விற்பனை செய்தல்.
- Mobile Phones, Accessories, Recharge போன்றவற்றை விற்பனை செய்தல்.
- Customer-க்கு பொருத்தமான மொபைல் மாடல்களை பரிந்துரைத்தல்.
- Shop Display மற்றும் Stock-ஐ பராமரித்தல்.
- Billing மற்றும் Customer Service-ல் உதவுதல்.

தகுதிகள்:

- 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / Any Degree
- Mobile Sales அனுபவம் இருந்தால் முன்னுரிமை.




- அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- தமிழ் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்களிடம் மரியாதையாக பேசும் திறன் இருக்க வேண்டும்.

சம்பளம்:
₹12,000 – ₹20,000 + Incentives

வேலை நேரம்:
காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

வேலை இடம்:
Kamban Mobiles,
Thirumangalam, Madurai.

Pay: ₹12,000.00 - ₹20,000.00 per month

Work Location: In person

📌 Mobile Sales Executive / Mobile Shop Salesman (India)
🏢 KAMBAN MOBILES
📍 India

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: mobile sales executive / mobile shop salesman (india) / india

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: mobile sales executive / mobile shop salesman (india) / india