MANUAL LATHE OPERATOR – BOLT & NUT FACTORY : Required an experienced Manual Lathe Operator for a bolt and nut manufacturing factory. Work includes operating manual lathe machines for machining bolt and nut components.
Timing: 9:30 AM to 6:30 PM Weekly Off: Sunday Experience in bolt, nut or fastener manufacturing preferred.
Tamil: போல்ட் மற்றும் நட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுபவமுள்ள Manual Lathe Operator தேவை.
Manual Lathe
Machine மூலம் போல்ட், நட் மற்றும் ஃபாஸ்டனர் பாகங்களை தயாரிக்கும் பணி. வேலை நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை வார விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை போல்ட், நட் அல்லது ஃபாஸ்டனர் தயாரிப்பு துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
📌 Lathe Machine Operator (Chennai)
🏢 Excel Construction Materials
📍 Chennai
Reply to this offer
Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.