HOME CAR DRIVER – CHENNAI English: Required a responsible and experienced Home Car Driver in Chennai.
Timing: 9:30 AM to 8:00 PM Weekly Off: Sunday only Other holidays: As declared by the company. Work includes driving for home requirements and office travel within Chennai. Valid driving licence and positive knowledge of Chennai roads preferred.
Tamil: சென்னையில் வீட்டிற்கு தேவையான பணிகள் மற்றும் அலுவலக தேவைகளுக்காக கார் ஓட்டுவதற்கு அனுபவமுள்ள, பொறுப்பான டிரைவர் தேவை. வேலை நேரம்: காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை வார விடுமுறை:
ஞாயிற்றுக்கிழமை மட்டும் மற்ற விடுமுறைகள்: நிறுவனத்தால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்கள் மட்டும். சென்னையில் வீட்டு மற்றும் அலுவலக தேவைகளுக்காக கார் ஓட்ட வேண்டும். செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் சென்னையின் சாலைகள் பற்றிய நல்ல அறிவு அவசியம்.
📌 Car Driver (Chennai)
🏢 Excel Construction Materials
📍 Chennai
Reply to this offer
Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.