BABY CARETAKER – STAY AT HOME : Required a caring and responsible Baby Caretaker to stay at home and look after a 2.5-year-old boy . Work includes baby care, feeding, bathing, playing and keeping the child’s things clean and organized. Basic household help is also required. Stay-in position.
Experience in childcare preferred. Must be trustworthy, patient and caring.
Tamil: வீட்டில் தங்கி 2.5 வயது ஆண் குழந்தையை கவனித்துக்கொள்ள அன்பும் பொறுப்பும் உள்ள பேபி கேர் டேக்கர் தேவை. குழந்தைக்கு உணவு கொடுத்தல், குளிப்பாட்டுதல்,
விளையாடுதல் மற்றும் குழந்தையின் பொருட்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருத்தல் போன்ற பணிகள் செய்ய வேண்டும். அடிப்படை வீட்டு வேலைகளிலும் உதவ வேண்டும். வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டும். குழந்தை பராமரிப்பு அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. நம்பகமான, பொறுமையான மற்றும் அன்பானவராக இருக்க வேண்டும்.
📌 Baby Sitter (Chennai)
🏢 Excel Construction Materials
📍 Chennai
Reply to this offer
Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.