03 Nov
|
Viji
|
Velachery
Recent healthy breakfast cloud kitchen in Velachery needs an experienced South Indian tiffin cook.
Timing: 5:00 AM to 11:00 AM, 6 days a week (1 day off)
Work: Idli, dosa, pongal, vada, paniyaram, sambar and chutneys. Need to know millet based tiffins.
Experience: Minimum 1 years in a hotel, tiffin centre, mess or catering
Salary: ₹9000 to ₹12000 per month based on experience + free breakfast + festival bonus
Location: Velachery (near Chennai Silks)
Preferred: Lives near Velachery, punctual, clean and hygienic.
Women and men both can apply. Homemakers with strong tiffin cooking experience are welcome.
வேளச்சேரியில் புதிய ஆரோக்கிய காலை உணவு கிளவுட் கிச்சனுக்கு அனுபவமுள்ள டிபன் சமையல்காரர் தேவை.
நேரம்: காலை 5:00 முதல் 11:00 வரை, வாரம் 6 நாட்கள்
வேலை: இட்லி, தோசை, பொங்கல், வடை, பணியாரம், சாம்பார், சட்னி. சிறுதானிய உணவுகள்.
அனுபவம்: குறைந்தது 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ₹9000 முதல் ₹12000 வரை + காலை உணவு + பண்டிகை போனஸ்
இடம்: வேளச்சேரி
அருகில் வசிப்பவர்கள், நேரம் தவறாதவர்கள், சுத்தமாக வேலை செய்பவர்கள் முன்னுரிமை.
ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
📌 Part-Time Tiffin Cook Needed – Velachery (Morning Shift)
🏢 Viji
📍 Velachery