Laundry Store Manager (Ramanathapuram)

Laundry Store Manager (Ramanathapuram)

21 Oct
|
Rafik
|
Ramanathapuram

21 Oct

Rafik

Ramanathapuram

Job Responsibilities

1. Laundry Store Manager – Washing, Folding, Packing & Customer Service

2. Assist with occasional customer pickup and delivery.

Who Can Apply?

* Male or female candidates.

* Freshers and experienced workers are welcome.

* Basic Tamil communication is preferred.

* Willing to learn and work responsibly.

* Two-wheeler driving licence preferred for pickup and delivery duties.

Salary & Advantages

* Monthly salary: ₹15,000–₹16,500 based on skills and experience.

* Loyalty Bonus: 15 days' basic salary after completing 1 year of continuous service.

From completion of 2 years: 1 month's basic salary every year, paid during the joining anniversary month, subject to continued service.

* Training provided.

* Weekly 1 day off

* Salary paid on time.

Shop Timings

Monday–Saturday: 9:30 AM–7:30 PM

Sunday: 9:30 AM–1:30 PM

Job Type: Full-time

Work Location: LaundrIQ, Ramanathapuram, Coimbatore.

Interested candidates can call, WhatsApp or visit the shop for an interview.

Number - Available in the image.

வேலை பொறுப்புகள்

லாண்ட்ரி கடை உதவியாளர் – துணிகளைத் துவைத்தல், மடித்தல், பேக்கிங் செய்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை.

தேவைப்படும் நேரங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து துணிகளை எடுத்துவருதல் மற்றும் டெலிவரி செய்தல்.

யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.





முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழில் அடிப்படையாகப் பேசத் தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.

புதிய வேலைகளைக் கற்றுக்கொள்ளவும், பொறுப்புடன் பணிபுரியவும் ஆர்வம் இருக்க வேண்டும்.

துணிகளை எடுத்துவருதல் மற்றும் டெலிவரி செய்வதற்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் மற்றும் சலுகைகள்

மாத சம்பளம்: ₹15,000 – ₹16,500 (திறமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து).

சிறப்பு போனஸ்:

தொடர்ந்து 1 வருடம் பணிபுரிந்து முடித்தவுடன், 15 நாட்களுக்கான அடிப்படை சம்பளம் போனஸாக வழங்கப்படும்.





தொடர்ந்து 2 வருடங்கள் பணிபுரிந்து முடித்த பிறகு, ஒவ்வொரு வருடமும் பணியில் சேர்ந்த மாதத்தில், ஒரு மாத அடிப்படை சம்பளம் போனஸாக வழங்கப்படும். தொடர்ந்து பணியில் இருப்பது அவசியம்.

வேலைக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும்.

வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை.

மாத சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படும்.

கடை வேலை நேரம்

திங்கள் முதல் சனி வரை: காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

ஞாயிற்றுக்கிழமை: காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை.

வேலை வகை: முழுநேர வேலை (Full-time).

பணிபுரியும் இடம்: LaundrIQ, இராமநாதபுரம், கோயம்புத்தூர்.

விண்ணப்பிக்க

விருப்பமுள்ளவர்கள் தொலைபேசி அல்லது WhatsApp மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது நேரடியாகக் கடைக்கு வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தொடர்பு எண்: படங்களில் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது.

📌 Laundry Store Manager (Ramanathapuram)
🏢 Rafik
📍 Ramanathapuram

Reply to this offer

Impress this employer describing Your skills and abilities, fill out the form below and leave Your personal touch in the presentation letter.

Subscribe to this job alert:

Get the latest job offers by email for: laundry store manager (ramanathapuram) / ramanathapuram