30 Oct
|
Colour Land Clothing
|
Coimbatore
30 Oct
Colour Land Clothing
Coimbatore
Fabric Inventory: Fabric receiving, shade, lot, width, quantity மற்றும் stock maintenance.
Material Issue Control: Work Order மற்றும் PPC approval அடிப்படையில் Cutting Department-க்கு fabric issue செய்தல்.
Finished Goods Inventory: Size-wise, customer-wise மற்றும் product-wise stock control.
Zoho Inventory: GRN, stock inward, outward, transfers மற்றும் stock reconciliation.
Stock Accuracy: Physical stock மற்றும் system stock சரியாக இருப்பதை உறுதிப்படுத்துதல்.
Runner / Repeater / Stranger: CLC-யின் RRS inventory classification-ஐ பராமரித்தல்.
Job Work Material Tracking: வெளியே அனுப்பப்படும் fabric,
trims மற்றும் திரும்பப் பெறப்படும் garments கண்காணித்தல்.
Daily Inventory MIS: Material shortage, stock discrepancies, pending inward/outward மற்றும் ageing stock report.
Garment / Textile Inventory Experience: Fabric, trims, finished goods மற்றும் job-work material handling.
Software & Stock Control: Zoho Inventory அல்லது வேறு ERP அனுபவம், Excel, GRN மற்றும் stock reconciliation.
Ownership & Leadership: Stock discrepancy கண்டுபிடித்தல், material shortage முன்கூட்டியே தெரிவிப்பது, store team-ஐ வழிநடத்துவது.
📌 Store & Inventory Incharge Coimbatore
🏢 Colour Land Clothing
📍 Coimbatore